இதயவெளி காணாமல் இருக்கின்ற கொடுமை
உதயம் உணர்கின்ற ஞானம்
தெளிகின்ற மனமின்றி தெய்வமேயில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment