ஒற்றை வழி பாதை தான் உலகமெங்கும் கற்றைக் காசு வழி,
போகவே, இக் கனவு மனம் பற்றுதனை வைத்தால்,
பதிமுகம் மறந்து தான் போகும்.
விதி வழி நடக்கவே, வீணாகும் வாழ்க்கை இங்கு.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment