உடல் மாயையில், உழல்கின்ற மனம்.
தழல், மூண்டு எரிந்தாலும் சத்தியம் காண்பதில்லை.
விழல் நீராய் போவதற்கே, வீணாகும் வாழ்க்கை.
ஈசன் கழல் பற்றி நிற்க, எல்லாம் ஒளி மயம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
வாழ்த்துகள்
ReplyDelete