Sunday, October 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 06.10.2025

எனக்குள்ளே மயக்கம் வர மனக் குகை தான்
 
வாழும் மலராது வானம் புலர்கின்ற பொழுதில்
 
புரையோடும் நிலை தான் இரை தேடும்
 
நிலை மறந்தால், எல்லாம் இறை மயம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.