Monday, October 6, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 17.09.2025

17.09.2025 

என்ன சொல்லி நான் அழ தொழும் என் கரம்

தூயவன் ஒருவர்க்கே காயுதே பாலை

இங்கு கடவுள் காட்சியும் வரவில்லை சாயுதே நிழல் முழுதும்.

சத்தியம், தனைக் காணாமல், இது சரியும் நிலை, கொடுமையன்றோ!

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.