இனிய நாள் இது. எல்லோருக்கும் நல்லவனாய்
சொல்லிலே வேதம் சொல்லி சுடர் விட எழுவோம்.
பழுதுமனம்விட்டு, பழகும் பேரன்பில் பதியையே காண்போம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment