வீணையின் நாதம் விரல்களில்தான் உண்டு.
அருள் ஆணையின் அன்பு வழி, ஆனந்தமே தரும்.
ஊன் வளர்த்து ஒழியத்தான் உலகியல் வாழ்க்கை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment