காடு வெறித்த வாழ்க்கையில் காட்சி முழுதும் கனவுதான் .
சாட்சி புருஷன் இங்கு தனித்திருக்க, சலனம் கொண்டு,
ஆடும் மனம். கூடும் உறவெல்லாம், கொடுவினை தீர்ப்பதற்கே,
பாடுபொருள் அறியாமல், பரகதி தான் ஏது?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment