Friday, January 2, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்


சதிராடும் நெஞ்சம், சகதிதான் குளிக்கும் 

பழுக்கும் ஞானமின்றி பரகதியுமில்லை, 

விதிவழி, சாகவே வீழும் நிழல்தான் இங்கு. 

பழுது மனம் விட்டால், பரகதி மோட்சம் தான் 

நற்கதி பெறவே, நலிகிறது இங்கு உயிர்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.