வானம் கண்டால், வாழ்க்கையுமில்லை.
ஈனம் உடல் வழி, வருந்தும் உண்மை,
மாயை வருத்த, மறைபொருளாகுதே ஞானம்
இறை நிலை, காணாமல், ஏன் இந்தப்பிறப்பு?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment