Sunday, January 4, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

ஊன் வாழும் வாழ்க்கையில் ஒருமையுமில்லை, 

இருமை பற்றி நின்றே, இதயமும் பிளக்கும் 

உதயம் உயிர் வழி ஞானமென்றால், உலகமேயில்லை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.