Sunday, January 4, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

நல்லதே நினைப்போர் நலம் பெற வாழ்வர் 

பொல்லா மனம் பூண்டு புரையோடும் நிலையில் 

கல்லெறி தான் விழும். காட்சி கடவுளில்லை, 

சாட்சி புருஷனையே அறியாமல், 

சகதி குளிக்குதே மனம், இங்கு.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.