Sunday, January 4, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

குற்றம் இழைப்பது, கொடு வினை ஆற்றவே,

பற்று மிக வைத்தே, பழகும் வாழ்க்கை

வெற்றுத் தடம் பற்றி வேதம் மறக்கவே

பூதம் தலை நிமிர்ந்து புரையோடும் நிழல்,

சகதி குளிக்கத்தான் சத்தியம் காக்க வல்ல.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.