கற்பது ஞானமென்றால், காட்சி முழுதும் கடவுளேயாகும்.
வெற்றிடம் தான், இங்கு, வேதமுமில்லை.
தொல்லைப் பிறவி அறுக்கவே சுடர் விட்டு எழும் நம் சோதி.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment