கேடுதான் செய்யவே, கூடுகின்ற மாயை.
பாடு பொருளே காணாமல், பரிதவிக்குதே உயிர் இங்கு.
கூடுகட்டி வாழவே கொடு வினையாய் வந்துசேரும் இந்த வாழ்க்கை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment