துரத்தி அடிக்கின்ற குரல் வழி,
தொலையுமே வாழ்க்கைக் கருத்து கடவுள் என்றால்,
காட்சி வேறு இல்லை அருளா ஆட்சி செய்யவே,
அன்பு என்றால், அனைத்தும் நலமே!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment