Wednesday, January 7, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

தியாகங்கள் செய்தவர், தெய்வமே ஆகலாம். 

பொய்யிலே வாழும் மனம், புரையோடித்தான் போகும் 

கையளவு மனம், கொண்டால், கடவுளுமில்லை..


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.