Wednesday, January 7, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்


 பெரியவன் சிறியவன், பேதமைதான் கொண்டு, 

சாதனை படைக்கும் சலனமனம் அறிபவன், 

அன்பே சிவமானவன், தூயவன் 

இவன் வழி, என்றும் துலங்கும் வானமே!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.