Thursday, January 8, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

கையளவு மனதினிலே, தான் கனவுதான் வரும். 

பொய்யிலே உயிர் வாழ்ந்தால் புறம்போக்கு நிழல்தான். 

மெய்யறிவு காணாமல், மிளிருமோ ஒளிவானம்?


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.