ஆன்மீகம் வளர்த்து, அன்பையே விதைத்தேன்
உதைத்தது நிழல், உயிரு ம் போனது,
சதை வழி, வாழ்க்கையில் சதிராடி மடியவே சலன மனம்.
இங்கு விதைக்கின்ற அன்பில் விளங்குமே அந்த ஒளி வானம்.
பங்கம் தான், செய்யாவிட்டால், பதியாகவே இருக்கலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment