பூமேடை விரித்து மனம் புனிதம் காக்குதே மனம்,
சாவினைக் கண்டாலும், சகதி குளித்தே, சாகும் நிலை கொடுமை.
இம்மடமை கொளுத்தத்தான் ஒருமையில் வாழும் உயிர்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment