எழுதும் தவமே என் வாழ்க்கை, பழுது மனம் விட்டு,
பரகதி பெறவே, பரிந்துரைக்கும் வேதம்,
கருத்திலே கனவு வந்தால், காட்சிக் கடவுளில்லை,
சாட்சிப் புருஷனாய் என்னை உணர, சந்தோஷமே வருகிறது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment