வீடு என்பது விலங்கு பூட்டத்தான்.
பாடு பொருள் தனை அறியாமல்,
பகற்கனவு நாடகமே, பகல் இரவாய்
நடக்குது தகர்க்கும் நிழலே, வந்ததால், சாந்தியுமில்லை
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment