அன்பு வழிநடத்த ஆசையை விட்டேன்.
தூசு உடல் மாயை என்றே, துலங்குது என் வானம் .
பாச விலங்கறுத்து பதியையே நான் காண்கிறேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment