சத்தியம் காப்பவர் தரணியையே ஆள்வார்.
வித்தகம் பேசினால் வேதமும் மறக்கும்
நித்தியம் நிறையொளி. நெஞ்சே பெருவெளி !
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment