Thursday, January 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 மதி மயங்கி மனம் வழி போகும், மாய உலகில், 

தாய் வழி, உண்மை சரித்திரமாவதில்லை. 

பேய் முகம் காண்பதால், பிறிதொரு நிலையில்லை 

அறிகின்ற பேரறிவு வந்தால்தான் அன்பே சிவமாகும்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.