Thursday, January 1, 2026

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள்

 

பூவை சூடியேபுனிதம் காத்தேன் சாவை மறவாமல், 

சத்தியமே என் வழி உத்தமனாய் நான் இருக்க, 

உணர்கிறேன் ஞானம் வானம் வசமாக, வாழ்க்கையே மறந்தது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.