Wednesday, December 31, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 31.12.2025.

 

கனவிலும் நனவிலும் காட்சி வேறில்லை. 

கூறுபடும் மனம் இருக்க, கொடு வினையே 

வரும் சேறுதான் குளிக்க, தெய்வமுமில்லை. 

பொய்யிலே மனம், வாழப் புலராது அந்த ஒளி வானம்


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.