Monday, December 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 30.12.2025


அன்பெனும் வழியிலே, அனைத்தும் நலமே, வினைத் துயர் காண,. வேதமும் மறக்கும் பூதம் தலை நீட்டினால், புலராது ஒளி வானம்.ஈனர் துயர் போக்க இறைவனேயாக வேண்டும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.