வெளி உலக அனுபவம், வெற்று நிழல்தான்.
உள்ளொளி கண்டால், ஒளிருமே சோதி
வெளுக்குமே வானம் வேதம், கற்றால்,
அழுக்கு மனம் விட அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment