Monday, December 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.12.2025


 உடலைப் பற்றினால், உணர்வு தான் குழம்பும் உயிர்

வெளிதனைக் காணத் துயர்படும் வாழ்க்கை போகும்.

துலங்குமே அந்த உயிர் சோதி!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.