ஊனத்தில் வாழ்பவர்க்கு, உலகமே உயிர் வசம் தேகம் தான் மறக்க,
தெளியும் வானம். உளி கொண்டு செதுக்கத்தான் ,
உள்ளொளி , உலகமே காணலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment