பூவை நான் தேடவில்லை பொன்னிலே குளிக்கவில்லை
என்னுள் இருப்பவள் இதயமே வென்றவள் நன்றே
இவரது திருநாமம் நாளும் நான் போற்றுகிறேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment