Sunday, December 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.12.2025


வெற்றுத் தடம் தான் கண்டு, வேதமும் மறக்கும் 

சுற்றம் சூழ வரும் துயர் மிகு வாழ்க்கை. 

கற்ற ஞானம் வர, காட்சி முழுதும் கடவுளேயாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.