Saturday, December 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.12.2025

 

முத்தே மணியே! முகிழ்க்கும் உன் நினைவில், 

அவிழ்க்கும் நிழல், முடிச்சு. அன்பே சிவமானேன் நான்.

ஊன் வருந்தி நீ இருக்க, கானலேயானது என் வாழ்க்கை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.