பொருள்தனை வேண்டியே. புறம்போக்கு நிழல். கவ்வும்.
அறம்வழி அன்பே அனைத்தையும் ஆளும்.
வினைத்துயர்தனைக் கண்டே, வேதமும் மறக்கும் சிறக்கும்
ஞானம் வந்தால், தெய்வமேயாகலாம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment