புற போக்கு நிழல், கவ்வி புனிதமே நான் இழந்தேன் அறம் வழி,
அன்பில் தான் என் ஆளுமை வாழ்ந்தது திறன் கொள்
ஞானம் பெற்றதனால், தெய்வமேயானேன் நான்.
ஊன் வழி உலகில், என் உயிரே போனது,.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment