Friday, December 26, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.12.2025

 

தாங்கினேன் சலன மனம் முழுதும். 

பாங்குற கண்டது பதியொளி

தரிசனம் ஒன்றைத் தான் வென்றது மாய உலகம் 

மாட்சிமை என் உயிர் அழகு


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.