நான் புதிதாய்ப் பிறந்தது புனிதம் காக்கவே. ஈனமுறும் உயிர் கண்டால், இறையாகவே உருகும் என் உயிர் உரு வழி உலகம் மறக்க, ஒருமையிலே தான் நான் உயிர்க்கின்றேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment