தீ வளர்க்கும் வாழ்க்கையிலே, தெய்வம் நான் காணவில்லை. பொய்யிலே புரையோடத்தான் கையளவு மனம் இங்கு. மெய்யிலே வாழும் நிலை வந்தால், வானமே வசமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment