ஒருமையில் வாழ்வதே உயிர் வழிப் பாதை இருமைதனைக் கண்டே,
இறக்கும் நிலை கொடுமை மடமையில் தோய்ந்தால்,
மனசும் சாகும் கருமையின் நிழல், நீங்க, கடவுள் காட்சி ஒன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment