கருகிடும் பாலை தான், எம் காட்சி உலகமேயானது போனது மாயை வழி புலராத வானத்தில் என்றும் புரையோடும் நிழல் தான் உடல் வென்று நிற்க, ஒளிரும் உள்ளொளியே, வேண்டும்.படர்கின்ற காட்சியில் பதி இருப்பதில்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment