எழுதிக் குவித்து, ஏற்றம் நான் கண்டேன்.
தோற்றம் வெறும் கனவாகி தொலைந்ததே மாயை,
தாயினும் சிறந்த என் சற்குருநாதன் உயிர் தந்தை ஒருவரே!
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment