உடல் எடுத்தது உயிர் வருந்தவேயாகும்,
கடல் நீரும் கடவுள் காட்சியே ஆகும்
அருளாட்சி செய்யும் அன்பன், அனைத்தும்,
அவன் வசம். வினைத் துயர் தீர்க்கவே,
விளையாடும் இந்த நாடகம்
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment