Sunday, December 21, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.12.2025

 

சாதனை செய்தாலும் சரித்திரம் மாறாது.

 கூறாகும் மனசிலே குறையுணர்வுதான் மிஞ்சும் 

இறைநிலை காணாமல் இதயம் தான் எதற்கு? 

கறை மூழ்கி சாகதான் இந்த கனவுலக வாழ்க்கை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.