Sunday, December 21, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.12.2025

 

இன்பம் தேடியே இதயமும் சாகும் உதயம் காணாமலே, 

ஒழிந்திடும் உயிர், பளிங்கு மனம், கொண்டால், 

பதி ஒருவரே, இருப்பார்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.