எடுத்த பிறவியில் எல்லாம் போனது,
துடுப்பு இழக்க துயரம் தான் மிஞ்சியது
அடுப்பு எரியவே, இந்த அருந்தவ வாழ்க்கை.
பெருந்தவம் செய்தாலன்றி, இப்பிறவி நோய் தீராது
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment