Sunday, December 21, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 21.12.2025

 

பிழைகள் செய்தே பிறழும் மனம் தான் இங்கு 

அழைக்கும் அன்பின் குரல் கேட்காமல், 

அனைத்தும் அவலமே, பவளம் போல் 

உயிர் வார்ப்பு என்றால், பதியையே காணலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.