வினை தீர்க்க வந்த மகள்.
மனையோடு மனம் சேர்ந்து வாழும் நிலை மாறும்.
பாழும் மனம் வீட்டு, பதியையே நான் கண்டேன்,
விதியை நோகாமல் வேதமே நான் கற்கின்றேன்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment