இருப்பு ஒன்று என்றால் உணர்வு தான் மயங்குமோ?
நெருப்பு நிழல், வாழ்க்கை விருப்பு வெறுப்பு நிலைமாற,
வேதமொன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment